18.01.2023 அன்று நாவற்குழி சித்தி விநாயகர் முன்பள்ளியில் முன்பள்ளி பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு போதை ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வளவாளராக திரு. தர்மேந்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் ) , திருமதி.ஜெனித்தா (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்) திருமதி. தர்சினி (சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்) மற்றும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனத்தின் தாபகர் வண பிதா வின்சன் பற்றிக் , வைத்தியர் நிர்மல் சிவில் செயற்றப்பாட்டாளர் தர்மராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் முன்பள்ளி சிறுவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது. சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது சர்வோதய நிறுவன நிதி அனுசரணையுடன் நடைபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
கச்சாய் பொதுநோக்கு மண்டபத்தில் 24/01/2023 (செவ்வாய் ) மாணவர்களுக்கான கல்வியின் முக்கியத்துவம்,எதிர்கால நலனுக்காக கல்வியை உயர் மட்டத்திற்கு விரிவுபடுத்துதல்,பொருளாதரத்தை மேம்படுத்தல் மற்றும் கல்வியின் பின்னர் பிள்ளைகளை தொழில்சார் பயிற்சியை தொடருதல் எனும் கருப்பொருளில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ.நிலாந்தி , சீ.சிவதாசன் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவறஞ்சன் ஆகியோரால் நடாத்தப்பட்டது .
|
|
|
யா/கொடிகாமம் மத்திய கல்லூரி 17.01.2023 அன்று உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வு எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன் மற்றும் ச. சிவரஞ்சன்(திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரால் நடாத்தப்பட்டது. அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சி.சிந்து நிசா மத்தியஸ்தர் சபையா/கொடிகாமம் மத்திய கல்லூரி 17.01.2023 அன்று உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வு எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன் மற்றும் ச. சிவரஞ்சன்(திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரால் நடாத்தப்பட்டது. அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சி.சிந்து நிசா மத்தியஸ்தர் சபைஉத்தியோகத்தரால் நடாத்தப்பட்டது.
|
![]() |
|
![]() |
![]() |
![]() |
யா/கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல் யா/கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ஆண்டு 9 மாணவர்களுக்கான பாடத் தெரிவு, ஒழுக்கம்,உயர் வகுப்பு பாடங்கள் தொடர்பான செயலமர்வு 19.01.2023 அன்று எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
|
|
![]() |


























