யா/அல்லாரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல் 13.1.2023  (வெள்ளி) அன்று சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல்  செயலமர்வு எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.

 WhatsApp Image 2023 01 16 at 10.46.47 AM 1 WhatsApp Image 2023 01 16 at 10.46.47 AM 

சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் உளவளத் துணையாளரினால் 10.01.2023 கொடிகாமம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் நெருக்கீட்டு முகாமைத்துவம், ஆரோக்கியமான குடும்பம், பெற்றோலியம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

WhatsApp Image 2023 01 16 at 10.24.11 AM  WhatsApp Image 2023 01 16 at 10.24.26 AM 
 WhatsApp Image 2023 01 16 at 10.24.20 AM  WhatsApp Image 2023 01 16 at 10.25.12 AM

பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.

 WhatsApp Image 2023 01 13 at 9.14.40 AM WhatsApp Image 2023 01 13 at 9.14.40 AM 1  WhatsApp Image 2023 01 13 at 9.14.43 AM 

எமது பிரதேச செயலக தைப்பொங்கல் நிகழ்வு இன்று காலை (16.01.2023) பிரதேச செயலக முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

325936757 1611717855938621 5275617344361931606 n  326019910 723400635838011 5147662018548662410 n   326070052 1318983488646541 6464072033374015300 n
 325922195 1880783438955668 8882889137557687921 n  325945186 516416690557206 1478894177328324415 n  325728906 1326456964859186 4256434266533525595 n
 325895402 492809816347720 9127075858197923138 n  325717688 674916850779563 6283987514838298933 n  

யா/மட்டுவில் கமலாசினி  வித்தியாலயத்தில் 11.1.2023  அன்று சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வும் ஆண்டு 9 மாணவர்களுக்கான பாடத் தெரிவு (10 ம் ஆண்டு) விடயத்தை உள்ளடக்கிய செயலமர்வும் எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் நடாத்தப்பட்டது.யா/மட்டுவில் கமலாசினி  வித்தியாலயத்தில் 11.1.2023  அன்று சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வும் ஆண்டு 9 மாணவர்களுக்கான பாடத் தெரிவு (10 ம் ஆண்டு) விடயத்தை உள்ளடக்கிய செயலமர்வும் எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் நடாத்தப்பட்டது.

 WhatsApp Image 2023 01 12 at 10.56.13 AM  WhatsApp Image 2023 01 12 at 10.56.13 AM 1
 WhatsApp Image 2023 01 12 at 10.56.14 AM  WhatsApp Image 2023 01 12 at 10.56.12 AM

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top