தென்மராட்சி பிரதேசசெயலகத்தை சேர்ந்த வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சரியான முறையில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒருநாள் வழிகாட்டல் செயலமர்வு World vision நிறுவன அனுசரணையுடன் சாவகச்சேரி காலாசார மண்டபத்தில் 31/08/2023 இடம்பெற்றது.

 372684435 1466546217533005 3245385185760869788 n  372693141 1466546240866336 6646375720025960802 n
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலக பாரம்பரிய விளையாட்டு விழா யா / கச்சாய் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் 29.08.2023 செவ்வாய்க்கிழமை பி. ப 2.30 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வில் கச்சாய்,பாலாவி ஆகிய கிராம சிறுவர்கள்,இளைஞ யுவதிகள் பங்கு பற்றி பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.நிகழ்விற்கு உதவி பிரதேச செயலாளர், யா /கச்சாய் மகா வித்தியாலய அதிபர், பிரதேச செயலக உத்தியோகாத்தர்கள், கிராமமட்ட உத்தியோகாத்தர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்.
372818371 1466544057533221 5713017920549379594 n  374575724 1466544124199881 268941744200893952 n 
 372621444 1466544404199853 5307992436781901443 n  372826947 1466544054199888 1736487147378142259 n
IOM நிறுவனத்தின் அனுசரணையுடன் 09.08.2023 ஆம் திகதி புதன்கிழமை அன்று பொதுமக்களுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
 366631471 1457598631761097 4490624304137220950 n  366709480 1457598628427764 954376416036931421 n  

வருடம் தோறும் எமது பிரதேச செயலகத்தினால் ஒழுங்கமைத்து நடாத்தப்படும் இரத்த தான முகாமானது திங்கட்கிழமை (21.08.2023) காலை 9 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இவ் நிகழ்விற்கு ஓத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்கள் ,இரத்த வாங்கி ,போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம் மற்றும் எமது உத்தியோகத்தர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

 

369297060 1460585348129092 1133524615338199366 n

 368670868 1460585338129093 3734913375974923241 n
367989936 1461521701368790 5798767689783578570 n 368658883 1460585351462425 910466481343414825 n

 

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்பான சேவையை வழங்கி இடமாற்றலாகி செல்லும் 21 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்(அபிவிருத்தி) அனைவரையும் வாழ்த்துவதோடு செல்லும் இடத்திலும் சீரும் சிறப்புமாக சேவையாற்றவும் தமது குடும்பத்தினருடன் நலமாக வாழவும் இறைவனை வேண்டுகின்றோம்.
பிரதேசசெயலாளர் ,
உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் .

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top