தவசிக்குளம் போக்கட்டி அம்மன் கோவில் மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச சிறுவர் சபை தலைவர் நாகேஸ்வரன் லக்சனன் தலைமையில் 01.10.2024 அன்று பி.ப 3.30 மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீஸ் அவரகளும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையின் வைத்திய கலாநிதி ஆ.சஜாத் அவர்கள் வளவாளராக பங்குபற்றி விழிப்புணர்வு கருத்துரை வழங்கியதுடன் சிறுவர் கழக சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.நிகழ்வில் பங்குபற்றிய சிறுவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.இந் நிகழ்விற்கு நிதி அனுசரணை World Vision நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

 461986878 1714968322690792 9034227976070937909 n  461987641 1714968326024125 7974617710238103033 n
 462011721 1714968526024105 9033434412112179053 n  461986446 1714968509357440 452803525169138563 n

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் சாவகச்சேரி நகர் பொதுநோக்கு மண்டபத்தில் 19.09.2024 அன்று business plan preparation தொடர்பான பயிற்சி நெறி இடம் பெற்றது. இந் நிகழ்வில் 15 முயற்சியாளர்கள் பங்கு பற்றினார்கள்.

தென்மராட்சி பிரதேச செயலகத்தின் பன்னிரு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் " சிறுவர் உலகில் நிறங்களான நீல வானம் -பட்டக் கண்காட்சி " 2024.09.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறவான்புலோ அழகிய சிறுவர் சமூகத்துடன் இணைந்து நடாத்தபட்டது.
 459200805 1696744347846523 1898596058338300219 n  459214985 1696744474513177 5792454634515260504 n

IOM நிறுவனத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு 2024.08.24 - 2024.09.02 ஆம் திகதி வரை நடாத்தப்பட்டது.இந்நிகழ்வில் பொம்மலாட்டம் ஊடாகவும் வாய்மொழி மூலமாகவும் பாதுகாப்பான புலம்பெயர்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top