உள்விவகார பிரிவின் முக்கிய நோக்கங்கள்

1) நிறுவனத்தில் ஊழல் தடுப்பு மற்றும் நேர்மையின் கலாச்சாரத்தை வளர்த்தல்

2) நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு உறுதி மற்றும் நிறுவன நடைமுறைகள் மற்றும் முடிவுகள் குறித்த பொது அணுகலை உறுதி செய்தல்.

3) நிறுவனத்தில் நெறிமுறை நடத்தையை ஊக்குவித்தல்.

4) தவறான நடத்தைகளை அறிக்கையிடுவதை ஊக்குவிக்கும், தகவல் வழங்குபவர்களை பாதுகாக்கும் மற்றும் இரகசியத்தன்மையை பராமரிக்கும் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய அமைப்பை உருவாக்குதல்.

உள்விவகார பிரிவின் பொறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகள்

1) நிறுவனத்திற்குள் நடைமுறை தடைகளை அடையாளம் காண தற்போதைய நடைமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்த அவற்றை எளிமைப்படுத்தல்.

2) ஊழல் மற்றும் நெறிமுறை மீறல்களுக்கு ஆளாகக்கூடிய நிறுவனத்தில் பகுதிகளை அடையாளம் காண ஊழல் அபாய மதிப்பீட்டை (CRA) நடத்துதல் மற்றும் இலக்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.

3) நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட ஊழல் எதிர்ப்பு இலக்குகள் மற்றும் உத்திகளை கோடிட்டுக் காட்டும் நிறுவன நேர்மை செயல் திட்டத்தை உருவாக்கி செயல்ப்படுத்துதல்.

4) தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்துடன் நிறுவன கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை சீரமைத்தல், தேசிய ஊழல் எதிர்ப்பு இலக்குகளுடன் முழு இணக்கம் உறுதிசெய்தல்.

5) 2023 ஊழல் தடுப்பு சட்டம் எண் 9 உட்பட தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு சட்டங்களுடன் நிறுவனத்தின் இணக்கம் மதிப்பிட வழக்கமான இணக்க மதிப்பாய்வுகளை நடத்துதல்.

6) அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சொத்து அறிவிப்பு தேவைகளுடன் இணக்கம் உறுதி செய்தல்.

7) நிறுவனத்தில் ஊழல் மற்றும் நெறிமுறை மீறல் குறித்த புகார்களை பெற மற்றும் நிர்வகிக்க பாதுகாப்பான அமைப்பை நிறுவுதல்.

8) நிறுவனம் வழங்கும் சேவைகளை விவரிக்கும் குடிமக்கள் சாசனத்தை உருவாக்கி வெளியிடுதல்.

9)  தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டிற்கான நிறுவன மையப்புள்ளியாக செயல்படுதல்.

10)  IAU இன் நடவடிக்கைகள், ஊழல் எதிர்ப்பு முன்முயற்சிகளின் முன்னேற்றம், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் மேலும் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை சுருக்குமாக காலாண்டு மற்றும் வருடாந்த அறிக்கைகளை உருவாக்குதல்

உள்விவகார அலகின் தலைவர் 

திருமதி.லாகினி நிருபராஷ்

உதவி பிரதேச செயலாளர்,

பிரதேச செயலகம்,தென்மராட்சி.

Member

Mrs. Sivanantharasa Jeyasri Administrative Officer

Contact: 777956007

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Member

Mr. Rajadurai Thileepan Deputy Director of Planning

Contact: 776256273

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Member

Mr. Paramasamy Ayuran Additional District Registrar

Contact: 0775182295

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Member

Mr. Annamalai Kalaichelvan Accountant

Contact: 776944543

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Member

Mrs. Vasanthy Jeyakumar -Samundhi Manager-HQ

Contact: 0775514183

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Member

Mrs. Mrs.Kayushan Princiya Management Services Officer

Contact: 70/9006706

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Member

Mr. Chandrasegaram Thulasikaran - Management Service Officer

Contact: 772311424

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

முறைப்பாடுகளினை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய முகவரி
உள்விவகார அலகின் தலைவர்

 உள்விவகார அலகு,

பிரதேச செயலகம்,தென்மராட்சி.

முறைப்பாடுகளினை சமர்ப்பிக்கக்கூடிய மேலதிக முறைகள்


தொலைபேசி இல – 0212272527

வாட்ஸ்அப் இல -  0744156324

மின்னஞ்சல் முகவரி – This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

முறைப்பாடுகளை சமர்ப்பிக்க வேண்டிய வலைத்தள முகவரி:https://iaum.presidentsoffice.gov.lk/complaints/qr-form/JQAE3

IAU 

 

News & Events

19
Oct2026
தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கடந்த 13.10.2026 செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

14
Oct2026
 மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும்

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான...

Scroll To Top