75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கமைப்பு செய்யப்படும் இளைஞர்களை ஒன்று கூட்டும் அபிவிருத்தி வேலைத்திட்டம் -2023 இனை முன்னிட்டு கோவில்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் (J/301)லிகோரியார் தேவாலயம், மகிழங்கேணி, உதயசூரியன், கடற்கரை வீதி பகுதிகளில் 03.02.2023,06.02.2023,07.02.2023 ஆகிய திகதிகளில் சிரமதானம் மற்றும் மரநடுகை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
![]() |
![]() |
![]() |
![]() |



















