75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கமைப்பு செய்யப்படும் இளைஞர்களை ஒன்று கூட்டும் அபிவிருத்தி வேலைத்திட்டம் -2023 இனை முன்னிட்டு கோவில்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் (J/301)லிகோரியார் தேவாலயம், மகிழங்கேணி, உதயசூரியன், கடற்கரை வீதி பகுதிகளில் 03.02.2023,06.02.2023,07.02.2023 ஆகிய திகதிகளில் சிரமதானம் மற்றும் மரநடுகை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
 
 332852782 736311744714169 5023327006534536381 n  332787312 3867639750128933 1233286140958361846 n
 332787285 1167917123816896 7970114007508255111 n  332858244 868392674453758 11643905150488903 n

கடந்த வருடம் எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான அபிவிருத்தி பயிற்சி செயலமர்விற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 25.01.2023 அன்று எமது செயலக மாநாட்டு   மண்டபத்தில் நடைபெற்றது.கடந்த வருடம் எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான அபிவிருத்தி பயிற்சி செயலமர்விற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 25.01.2023 அன்று எமது செயலக மாநாட்டு   மண்டபத்தில் நடைபெற்றது.தொழில் முயற்சியாளர் களுக்கான சான்றிதழை எமது பிரதேச செயலாளர் , உதவிப் பிரதேச செயலாளர்  மற்றும் எமது மாவட்ட இணைப்பாளர் க. கருணாகரன் (மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம்), மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன், மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவறஞ்சன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டது.

 328915922 652838266842634 1685600789283714062 n 328631113 526242989490323 1187450044103763777 n 328904381 654781316447324 7077259000062187020 n 
 328146896 532590652039200 8922636848943225881 n  328482968 1018693395774695 2193935638893019782 n  328482968 1018693395774695 2193935638893019782 n

பாடசாலை செல்லும் மாணவர்களுடைய பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் J/328 கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 14.02.2023 செவ்வாய்க்கிழமை மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது. இதில் பிள்ளைகளின் கல்விமுன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்களிப்பு சம்மந்தமாக கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.பாடசாலை செல்லும் மாணவர்களுடைய பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் J/328 கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 14.02.2023 செவ்வாய்க்கிழமை மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது. இதில் பிள்ளைகளின் கல்விமுன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்களிப்பு சம்மந்தமாக கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.

330927962 1846296469075127 8661887391368979917 n  330447845 1259216181606126 7453890111619381990 n  329946587 1611964085883578 7936706912788800666 n 

தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கைதடி தொழில் பயிற்சி நிலையத்தில் (VTA) மாணவர்களுக்கான நிலையான போதைத்தடுப்பு நிகழ்வு 27.01.2023 அன்று   ஆரம்பிக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கைதடி தொழில் பயிற்சி நிலையத்தில் (VTA) மாணவர்களுக்கான நிலையான போதைத்தடுப்பு நிகழ்வு 27.01.2023 அன்று   ஆரம்பிக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் வளவாளர்களாக றகீம்( ADIC) கோடீஸ்வரன் (ADIC) நிதர்சனா (ADIC) இ.தர்மேந்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) ஆகியோர் கலந்துகொண்டதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு குழு  செயற்பாடுகளை மேற்கொண்டனர். இச் செயற்பாடு நிலையானதாக மூன்று மாதங்களுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

WhatsApp Image 2023 01 26 at 2.08.12 PM   WhatsApp Image 2023 01 26 at 2.08.13 PM 1 WhatsApp Image 2023 01 26 at 2.08.13 PM 
 WhatsApp Image 2023 01 26 at 2.08.14 PM  WhatsApp Image 2023 01 26 at 2.08.17 PM  WhatsApp Image 2023 01 26 at 2.08.16 PM 1

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top