சுற்றாடல் தினத்தை முன்னிட்டு J/312 கிராம அலுவலர் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வானது Alliance finance company PLC சாவகச்சேரி கிளையின் அனுசரணை உடன் "சூழலை சுத்தமாக வைத்திருத்தலும் மரங்களை நாட்டுதலும் "என்னும் தொனிப்பொருளில் மட்டுவில் கல்வம் சந்திரமௌலீஸ்வரர் ஆலய சூழலில் 09.06.2023 வெள்ளிக் கிழமை நடைபெற்றது.இந் நிகழ்வில் Alliance finance company PLC சாவகச்சேரி முகாமையாளர் ,J/312,J/315 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளின் கிராம மட்ட உத்தியோகத்தர்களும் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

 353635298 1420373545483606 3253576448377134151 n 353786999 1420373978816896 8902093260297746975 n 
யா/மிருசுவில் றோமன் கத்தோலிக்க பாடசாலை தரம் 11ம் ஆண்டு மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வு மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கல்லூரி முதல்வர் தலைமையில் 18.5.2023அன்று பாடசாலை மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
இதில் இலகுவாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாதல் மற்றும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான பாடத்தெரிவுகள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.
 349162443 983391976437402 3279615007510003806 n 349279732 784888656577888 4867932922960420226 n   349350222 905918957152083 5038136022888097090 n
சோபகிருது வருட தமிழ் புத்தாண்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்று நண்பகல் 12 மணியவில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்கள் மங்கலவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து பதவி நிலை உத்தியோகத்தர்கள் மங்கல விளக்கேற்றினர். இவ் நிகழ்வினை தொடர்ந்து பதவி நிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளருக்கு கைவிசேடத்தை வழங்கினர். அதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்களினால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கப்பட்டது.
 336887835 761992168754285 1971207482639424393 n  341887847 1347147249464467 139347538933303802 n  341462632 1407968289970687 6486568582338516358 n  
 341609908 937988597551991 898632649637195515 n  341857698 1789345058128222 4205101966151283229 n  341772983 1235865563705566 2701416823661235568 n  
       

22.04.2023 சனிக் கிழமை அன்று எழுதுமட்டுவாழ் வடக்கு,கரம்பக்குறிச்சி,வரணி வடக்கு மற்றும் நாவற்காடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் ஏற்பட்ட மினி சூறாவளியின் தாக்கம் காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 56 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேற்குறித்த குடும்பங்களின் வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளதுடன் இவர்களின் வழிபாட்டு தலமான கரம்பைக்குறிச்சி கிழக்கு அண்ணமார் கோயில் மற்றும் எழுதுமட்டுவாழ் வடக்கு பொது நோக்கு மண்டபம் ஆகியன கடுமையான பாதிப்புக்குள்ளாகியது.

WhatsApp Image 2023 04 22 at 18.53.00 WhatsApp Image 2023 04 22 at 18.53.01
WhatsApp Image 2023 04 24 at 12.17.40 WhatsApp Image 2023 04 24 at 12.18.40

J/332 கெற்பேலி கிராம அலுவலர் பிரிவில் 07.03.2023 செவ்வாய்க்கிழமை பாடசாலை செல்லும் மாணவர்களுடைய பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது. இதில் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

335390345 232852632440260 2429573369449456465 n 336105866 920558316063062 5840805278386254214 n
   

 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top