பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.

 WhatsApp Image 2023 01 13 at 9.14.40 AM WhatsApp Image 2023 01 13 at 9.14.40 AM 1  WhatsApp Image 2023 01 13 at 9.14.43 AM 

யா/மட்டுவில் கமலாசினி  வித்தியாலயத்தில் 11.1.2023  அன்று சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வும் ஆண்டு 9 மாணவர்களுக்கான பாடத் தெரிவு (10 ம் ஆண்டு) விடயத்தை உள்ளடக்கிய செயலமர்வும் எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் நடாத்தப்பட்டது.யா/மட்டுவில் கமலாசினி  வித்தியாலயத்தில் 11.1.2023  அன்று சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வும் ஆண்டு 9 மாணவர்களுக்கான பாடத் தெரிவு (10 ம் ஆண்டு) விடயத்தை உள்ளடக்கிய செயலமர்வும் எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் நடாத்தப்பட்டது.

 WhatsApp Image 2023 01 12 at 10.56.13 AM  WhatsApp Image 2023 01 12 at 10.56.13 AM 1
 WhatsApp Image 2023 01 12 at 10.56.14 AM  WhatsApp Image 2023 01 12 at 10.56.12 AM

03.01.2023 அன்று யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் புதிய உயர் தரம் கற்கை நெறிக்கு தெரிவான மாணவர்களுக்கு வெற்றி பாதைக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி தென்மராட்சி பிரதேச செயலக மனிதவலு மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.

 323771468 816680989582140 4292049793629010784 n  323970647 3357478437843886 3612115176127027891 n

யா/உசன் இராமநாதன் முன்பள்ளிச் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான போசாக்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 11.01.2023 சமூக மருத்துவ  உத்தியோகத்தர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

 WhatsApp Image 2023 01 12 at 9.52.19 AM  WhatsApp Image 2023 01 12 at 9.52.18 AM

"நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்னும் தொனிப்பொருளுடன் ஆரம்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.

"நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்னும் தொனிப்பொருளுடன் ஆரம்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.தேசியக்கொடி பிரதேச செயலாளர் அவர்களால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து  தேசியகீதம் இசைக்கப்பட்டது . தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அனைத்து உத்தியோகத்தர்களினாலும் அரச சேவை உறுதிஉரை எடுக்கப்பட்டது .அதனை  தொடர்ந்து உரை ஆற்றிய பிரதேச செயலாளர்  சவால் மிக்க காலப்பகுதியில் கடமையாற்றிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து இனிவரும் காலத்திலும் அர்ப்பணிப்பான சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர் ,பதவிநிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்து செய்தி இடம்பெற்றது.

322353026 843561853565638 4885085131732878285 n  323091701 689756196032386 1554849555023696683 n  322485209 847809399663325 4701184114838975406 n 
 323136938 1234883314044152 6718349936957726327 n  322592024 726212582252412 5115699191553748677 n  322372425 565841075040800 1112542297369984729 n
 323429109 1144048632936432 8377421945775988575 n  323160881 1399828000824979 7977950059808740277 n  322596344 1216843452591019 7275840195459549620 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top