உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கான கொடுப்பனவு வழங்கல்
4.05.2020 அன்று கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி உதவியுடன் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் உதவி அவசியமான 6 கலைஞர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரூபா 10000 வழங்கப்பட்டன.
|
இல |
பெயர் |
வதிவிடம்
|
|
01 |
சடையன் சிவஞானம் |
கைதடி தெற்கு கைதடி |
|
02 |
சின்னக்குட்டி காசிப்பிள்ளை |
அல்லாரை வடக்கு கொடிகாமம் |
|
03 |
சிவராசா சுப்புலட்சுமி |
மறவன்புலோ கிழக்கு சாவகச்சேரி |
|
04 |
கணபதிப்பிள்ளை சிவலிங்கம் |
மீசாலை கிழக்கு மீசாலை |
|
05 |
நாகமுத்து கதிரமலை |
மறவன்புலோ வடக்கு சாவகச்சேரி |
|
06 |
துரையப்பா மாணிக்கவாசகர் |
மறவன்புலோ கிழக்கு சாவகச்சேரி |















