தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.05.2019 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு  அனைத்து அலுவலர்களுக்குமான வாக்குரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு  உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
   
 9  7

 

 

தமிழ் - சிங்கள புதுவருடத்தை கொண்டாடும் முகமாக 17.04.2019 அன்று தென்மராட்சி பிரதேச செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

 

tp

tp2tp3

தென்மராட்சி பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட  விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா 22/03/2019 அன்று பிரதேச செயலாளர் தலமையில் கைதடி சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

sports1

 

sports2

sports3

 

 

Thenmaradchi Divisional Secetariat have gotten third place in the inter divisional secretariat category  at the National Productivity compitition 2018

 

pro12

பிரதேச செயலக ஏலவிற்பனை 21.03.2019 வியாழக்கிழமை அன்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Capture

News & Events

05
நவ2026
“நமது நாட்டிற்கு முதியோர் இல்லம் அவசியம் – அவசியமில்லை” எனும் தலைப்பிலான விவாதப் போட்டி

“நமது நாட்டிற்கு முதியோர் இல்லம் அவசியம் – அவசியமில்லை” எனும் தலைப்பிலான விவாதப் போட்டி

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், அறநெறிப்...

03
நவ2026
 பிரதேசமட்ட சிறுவர் தின நிகழ்வு

பிரதேசமட்ட சிறுவர் தின நிகழ்வு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top