பெற்றோர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு செயலமர்வு (Drug Prevention & Life Skills ), 28/10/2022 யா/கச்சாய் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக Dr.K.சிவசுதன்( AMOH சாவகச்சேரி) திரு அருழ்குமரன்( PHI கொடிகாமம்) திரு.இ.தர்மேந்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) திரு. சே. ஜெயானந்தன் (வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
பெற்றோர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு செயலமர்வு (Drug Prevention & Life Skills ) ,27/10/2022 அன்று யா/நாவற்குழி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக Dr.K.சிவசுதன்( AMOH சாவகச்சேரி) திரு M.பிரபாகரன்( PHI) திரு.இ.தர்மேந்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) திரு க.இராசகுமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) திரு. சே. ஜெயானந்தன் (வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
|
|
![]() |
![]() |
![]() |
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வழிகாட்டலில் தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவர் மூலம் Zoom ஊடாக 27.10.2022 அன்று தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முதலாம்கட்ட நேர்முகத் தேர்வில் தெரிவானோர் பங்குபற்றியிருந்தனர்.
|
|
![]() |
![]() |
விடத்தற்களை கமலாசினி வித்தியாலயத்தில் பெற்றோர்களுக்கான போதைபொருள் விழிப்புணர்வு (20/10/2022) வெள்ளி பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் வளவாளராக திரு.இ.தர்மேந்திரா ( அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) செ.ஜெயானந்தன் (ஆசிரிய ஆலோசகர் வழிகாட்டல் ஆலோசனை) சூ.குணசாந்தன் (பொது சுகாதார பரிசோதகர் எழுதுமட்டுவாழ்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |


























