பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.
![]() |
|
|
யா/மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தில் 11.1.2023 அன்று சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வும் ஆண்டு 9 மாணவர்களுக்கான பாடத் தெரிவு (10 ம் ஆண்டு) விடயத்தை உள்ளடக்கிய செயலமர்வும் எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் நடாத்தப்பட்டது.யா/மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தில் 11.1.2023 அன்று சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வும் ஆண்டு 9 மாணவர்களுக்கான பாடத் தெரிவு (10 ம் ஆண்டு) விடயத்தை உள்ளடக்கிய செயலமர்வும் எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
03.01.2023 அன்று யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் புதிய உயர் தரம் கற்கை நெறிக்கு தெரிவான மாணவர்களுக்கு வெற்றி பாதைக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி தென்மராட்சி பிரதேச செயலக மனிதவலு மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.
![]() |
![]() |
யா/உசன் இராமநாதன் முன்பள்ளிச் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான போசாக்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 11.01.2023 சமூக மருத்துவ உத்தியோகத்தர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
![]() |
![]() |
"நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்னும் தொனிப்பொருளுடன் ஆரம்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.
"நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்னும் தொனிப்பொருளுடன் ஆரம்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.தேசியக்கொடி பிரதேச செயலாளர் அவர்களால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது . தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அனைத்து உத்தியோகத்தர்களினாலும் அரச சேவை உறுதிஉரை எடுக்கப்பட்டது .அதனை தொடர்ந்து உரை ஆற்றிய பிரதேச செயலாளர் சவால் மிக்க காலப்பகுதியில் கடமையாற்றிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து இனிவரும் காலத்திலும் அர்ப்பணிப்பான சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர் ,பதவிநிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்து செய்தி இடம்பெற்றது.
|
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |






























