யா/கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு 06.03.2024 புதன் கிழமை வழிகாட்டல் ஆலோசனை மற்றும் தொழில் பயிற்சி தொடர்பான நிகழ்ச்சி மனித வலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து பாடசாலை அதிபர் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.இன்நிகழ்வில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது காரணங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

 

22.02.2024 வியாழக்கிழமை முதலாவது காலாண்டு முகாமைத்துவக் கணக்காய்வு குழுக் கூட்டமானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பி.ப 02.00 மணியளவில் பிதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதேச செயலாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர் வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் தலைமைப்பீடம், ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகம் தொடர்பான விடயங்கள், பிரதேச அபிவிருத்தி திட்டங்கள், ஒதுக்கீட்டு கட்டுப்பாடு தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
 
 425289055 1570228610498098 8390288663018096618 n  425297924 1570228500498109 7970911158567996574 n

இலங்கை திரு நாட்டின் 76 ஆவது சுதந்திரதின விழா நிகழ்வானது இன்று காலை பிரதேச செயலக முன்றத்தில் பிரதேச செயலாளர் அவர்களினால் தேசிய கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

   425515834 1556635108524115 1835547493835893470 n 425511232 1556635378524088 1767308595350092303 n
     

வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பிரிவுபசார விழா 10.01.2024 புதன்கிழமை அன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 418744900 1542251376629155 6619138937142947809 n  418996312 1542255709962055 8120168510736011740 n
 418731558 1542257643295195 8213209399425140799 n  418732456 1542255656628727 2066313817182994948 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top