யா/மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்தில் 2024.05. 03 (வெள்ளிக்க்கிழமை) அன்று விழிப்புணர்வு கருத்தரங்கானது மதியம் 12.00 மணியளவில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றது. இக்கருத்தரங்கில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், வளவாளராக பங்கு பற்றி சிறுவர் பாதுகாப்பு, மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் தொடர்பாக கருத்துரை வழங்கினார்.

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top