மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களமும் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழில் முனைவோரிற்கான சந்தை நிகழ்வு 14.06.2024 வெள்ளிக்கிழமை தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு பிரதேசசெயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளூர் தொழில் வழங்கு நிறுவனங்கள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தொழில் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
![]() |
![]() |
![]() |


















