தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பொங்கல் பண்டிகை 2019 ஜனவரி 16 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.


நீரிழிவு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு 2019.01.08 அன்று காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்களால் நடாத்தப்பட்டது.
01.01.2019 அன்றைய தினம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற புது வருட நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட போது..
![]()
![]()















