கிராம சக்தி கருத்திட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.05.28 ம் திகதி செவ்வாய் கிழமை பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சக்தி சங்க அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
| தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.05.2019 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு அனைத்து அலுவலர்களுக்குமான வாக்குரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. | |
| |
|
Thenmaradchi Divisional Secetariat have gotten third place in the inter divisional secretariat category at the National Productivity compitition 2018

தமிழ் - சிங்கள புதுவருடத்தை கொண்டாடும் முகமாக 17.04.2019 அன்று தென்மராட்சி பிரதேச செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
தென்மராட்சி பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா 22/03/2019 அன்று பிரதேச செயலாளர் தலமையில் கைதடி சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


















