பிரதேச செயலக ஏலவிற்பனை 21.03.2019 வியாழக்கிழமை அன்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
எமது பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையின் அகில இலங்கை முழுவதுமான பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்கள் வழங்கும் சேவை இன்று (06.03.2019) பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்குமாகாண அபிவிருத்தி திணைக்களத்தினால் தென்மராட்சி மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி 14.02.2019 வியாழக்கிழமை அன்று வரணி கலாச்சார மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.




















