புத்தாண்டு கடமைகளின் ஆரம்பம் 01.01.2020  அன்று காலை 9.30 மணிக்கு பிரதேச செயலகத்தில் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் இசைத்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான சத்திய பிரமாணமும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் புதுவருட வாழ்த்துக்களும்  மற்றும்  மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. 
   
 2  IMG 6534

 

  தென்மராட்சி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்களுக்கான டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு  கருத்தரங்கு 16.12.2019  திங்கட்கிழமை  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
   
 IMG 6356  IMG 6358

இழப்பீட்டிற்கான அலுவலகத்தினால் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கலந்துரையாடல் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று  (2019.12.10)  காலை 9 மணிக்கு நடைபெற்றது.
   
 IMG 9315  IMG 9316

 

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்வதற்கான தொழிற் பயிற்சி வகுப்புகள் 09.12.2019,10.12.2019 ஆகிய தினங்களில் கொடிகாமம் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

FB IMG 1575989121348  FB IMG 1575989088186
பாடசாலையில் கா.பொ.த (சாதாரனம்), கா.பொ.த (உயர் தரம்) வரை கல்வி கற்று விலகிய மாணவர்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கு 2019.11.26 செவ்வாய்) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9 தொடக்கம் 12 மணி வரை நடைபெற்றது.
 job  job1

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top