பிரதேச செயலக மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களினால் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 23,24.04.2021 ஆம் திகதிகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.இவ் செயலமர்வில் தனியாள் விருத்தி ,ஆளுமைமிக்க ஆசிரியராக மாறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக வளவாளர்களால் கருத்துக்கள் வழங்கப்பட்டன.
 
 181033742 916878852499747 850751669274869410 n 180501214 916878972499735 6810509579538766238 n 

சாவகச்சேரி இந்து கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்து உயர்தரம் செல்ல இருக்கும் மாணவர்களுக்கான உயர் தர பாடநெறியை தெரிவு செய்வதற்காக , "தொழிலிற்கான திறவுகோல்"- (Career Key )என்னும் பரீட்சை ஊடாக தமது தொழில் துறையை தேர்வு செய்யும் நிகழ்வானது எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் யாழ் மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் 08.04.2021 அன்று சாவகச்சேரி இந்து கல்லூரியில் நடைபெற்றது .இவ் நிகழ்வில் சுமார் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 182329631 916883989165900 1548839292399998735 n  

181857830 916884015832564 1729852231820424852 n

இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக 100,000 அரச காணித்துண்டுகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை ஆனது எமது பிரதேச செயலகத்தில் 24 ,25.02.2021 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. மேற்குறித்த நேர்முக தேர்வில் 269 விண்ணப்பதாரிகள் பங்குபற்றினர்.

158272785 882550355932597 4860264445501115861 o 157745383 882550389265927 174176943451953778 o 157603839 882550502599249 8048648268254901282 o

 

"சிறுவர் அழகிய கலைச்சமூகம்" நிகழ்வானது 09.03.2021 இன்று கோவிற்குடியிருப்பு J/301 புனித லிகோரியார் தேவாலய முன்றலில் காலை 10 மணியளவில் கிராம உத்தியோகத்தர் தலைமையில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பங்குத்தந்தை, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர், பட்டதாரி பயிலுனர்கள், நகரசபை உறுப்பினர் மற்றும் கிராமத்தின் சிறுவர்களது (10தொடக்கம் 18வயதையுடையவர்கள்) பங்குபற்றலோடு நடைபெற்றது.
156573352 883166095871023 936056408790990634 o    156786860 883166112537688 5470256034160567244 o

நமது நாட்டின் 73வது தேசிய சுதந்திரதினவிழா "பாதுகாப்பான தேசம் -செழிப்பான நாடு" எனும் தொனிப்பொருளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 8.00 மணியளவில் தேசிய கோடி ஏற்றலுடன் இவ் நிகழ்வு ஆரம்பமாகியது.இவ் நிகழ்வினை முன்னிட்டு பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் காலை 9.29 ற்கு சுப முகூர்த்த வேளையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அதனைதொடர்ந்து சிரமதான பணிகள் நடைபெற்றது.

144830009 863566374497662 1218350038609559382 n

 

           144528911 863566381164328 6309859776336507819 n
145761464 863542027833430 5425145115243263580 n            146132496 863542901166676 5005600524383814084 n
144751043 863543071166659 7898306162225686800 o            145072191 863542987833334 7571402114257487067 n

 

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top