அரசஅதிபர் வெற்றிக்கிண்ண போட்டித்தொடரில் எமது பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கரம் அணி - ஆண் இரண்டாம் இடத்தை தம்வசப்படுத்தியது. இவ் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
309251115 630491378476119 8917713456670560766 n   WhatsApp Image 2022 09 28 at 2.43.37 PM
 WhatsApp Image 2022 09 28 at 2.43.40 PM  307999164 772881903994926 6818871630661698170 n

யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதரண தரம் இடை விலகிய மாணவர்களுக்கு தொழில் வழி காட்டல் நிகழ்ச்சி எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன், மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவரஞ்சன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.

 WhatsApp Image 2022 09 23 at 8.53.14 AM 1  WhatsApp Image 2022 09 23 at 8.53.16 AM WhatsApp Image 2022 09 23 at 8.53.14 AM 

யா/கொடி காமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் இடை விலகிய மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் நிகழ்ச்சி 2022.09.21 இன்று மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. தீபா மற்றும் எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன், ஆகியோரால் நடாத்தப்பட்டது.

WhatsApp Image 2022 09 21 at 3.54.07 PM WhatsApp Image 2022 09 21 at 3.54.08 PM

 

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top