பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.10.2022 அன்று உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் வளவாளர்களாக பொது சுகாதார பரிசோதகர் திரு பிரபாகரன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு செ. சுதர்சன் மற்றும் IOM நிறுவன இணைப்பாளர் திரு. சுசிகரன், உத்தியோகத்தர் ஆரணி அவர்களும் கருத்துக்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

WhatsApp Image 2022 10 21 at 15.58.39  
WhatsApp Image 2022 10 21 at 15.58.42  

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top