கச்சாய் பொதுநோக்கு மண்டபத்தில் 24/01/2023 (செவ்வாய் ) மாணவர்களுக்கான கல்வியின் முக்கியத்துவம்,எதிர்கால நலனுக்காக கல்வியை உயர் மட்டத்திற்கு விரிவுபடுத்துதல்,பொருளாதரத்தை மேம்படுத்தல் மற்றும் கல்வியின் பின்னர் பிள்ளைகளை தொழில்சார் பயிற்சியை தொடருதல் எனும் கருப்பொருளில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு  செயலமர்வு மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ.நிலாந்தி , சீ.சிவதாசன் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவறஞ்சன் ஆகியோரால் நடாத்தப்பட்டது .

326578147 844286866662066 6869190690580570235 n  326673138 854917585811142 7107630671179798399 n  327159899 1339606320149899 2881231983426778938 n 
     
News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top