யா/கொடிகாமம் மத்திய கல்லூரி 17.01.2023 அன்று உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வு  எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன் மற்றும் ச. சிவரஞ்சன்(திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரால் நடாத்தப்பட்டது. அத்தோடு  பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி  சி.சிந்து நிசா  மத்தியஸ்தர் சபையா/கொடிகாமம் மத்திய கல்லூரி 17.01.2023 அன்று உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வு  எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன் மற்றும் ச. சிவரஞ்சன்(திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரால் நடாத்தப்பட்டது. அத்தோடு  பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி  சி.சிந்து நிசா  மத்தியஸ்தர் சபைஉத்தியோகத்தரால் நடாத்தப்பட்டது.

WhatsApp Image 2023 01 17 at 4.21.28 PM 1   WhatsApp Image 2023 01 17 at 4.21.27 PM WhatsApp Image 2023 01 17 at 4.21.29 PM 
 WhatsApp Image 2023 01 17 at 4.21.25 PM  WhatsApp Image 2023 01 17 at 4.21.26 PM  WhatsApp Image 2023 01 17 at 4.21.28 PM

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top