| வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைகளத்தினால் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தப்படும் தென்மராட்சி மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி எதிர்வரும் 18.02.2020 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் மகளிர் அபிவிருத்தி நிலையம் தலைமை அலுவலகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் கைதடியில் நடைபெறவுள்ளது. | |
![]() |
![]() |
| 72வது சுதந்திர தின நிகழ்வு 2020.02.04 செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. | |||
![]() |
![]() |
||
| "தைப்பொங்கல் விழா" பிரதேச செயலக முன்றலில் 17.01.2020 ( வெள்ளிகிழமை) அன்று பிரதேச செயலாளர் தலைமையில் கொண்டாடப்பட்டது . | |
![]() |
|
| The sports meet among the sports club situated in the Thenmaradchi Divisional secretariat division commenced on 4.1.2020 and are being continuously conducted up to date. | |
| |
|






















