பிரதேச மட்ட கலைஇலக்கிய விழாவானது 2025.11.14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந் நிகழ்வில் இவ்வருடம் பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்டிருந்த கலை இலக்கிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தன. கலைநிறுவனங்களின் கலைநிகழ்வுகள் ஆற்றுகைகளும் இடம்பெற்றிருந்தன.
 
585865515 2047534579434163 6252490315759164508 n

584735446 2047534476100840 2582284082684684811 n

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top