சனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலகம் வரை பன்முகப்படுத்துதல் திட்டத்தின் மூலம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இருதய சத்திர சிகிச்சைக்கான ஐந்தாவது கொடுப்பனவாக ரூபா 250,000/- பெறுமதியான காசோலை பாலாவி கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சி.சுரேஸ் அவர்களுக்கு 28.01.2026ம் திகதி பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கணக்காளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

                                WhatsApp Image 2026 01 29 at 13.54.54  

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் கைதடி தொழிற்பயிற்சி அதிகாரசபை நிலையத்தில் ( VTA ) கல்வி பயிலும் மாணவர்களுக்கு 21.01.2026 அன்று IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாதுகாப்பான புலம்பெயர்தல் , மனித ஆட்கடத்தல் , மனித விற்பனை தொடர்பாகவும் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு செல்வதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது . இதில் வளவாளர்களாக IOM நிறுவனத்தின் திட்ட இணைப்பாளரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்து தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.

 WhatsApp Image 2026 01 22 at 08.36.04 3  WhatsApp Image 2026 01 22 at 08.36.02 1

சனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தல் திட்டத்தின் மூலம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நான்காவது மருத்துவ உதவிக் கொடுப்பனவாக ரூபா 150,000.00 பெறுமதியான காசோலை திரு.செ.புஷ்பநாதன் (503574) அவர்களுக்கு 20.01.2026ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர் , சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் விடய உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

                                 WhatsApp Image 2026 01 20 at 14.33.23  

யா / இடக்குறிச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11 மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு மற்றும் தரம் 9 மாணவர்களுக்கான தொகுதிப் பாடத் தெரிவு சம்பந்தமான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை 21.01.2026 தென்மராட்சி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் பாடசாலை அதிபர் தலைமையில் நடாத்தப்பட்டது.

 WhatsApp Image 2026 01 21 at 14.20.00  WhatsApp Image 2026 01 21 at 14.20.02  WhatsApp Image 2026 01 21 at 14.20.02 1

அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் ஊழியர் நலன்புரி சங்கமும் இணைந்து மிக விமர்சையாக நடாத்திய பிரதேச செயலக பொங்கல் நிகழ்வானது 2026.01.19 இன்று காலை பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது .

616031491 2097306964456924 3114173271948184350 n   619234254 2097306967790257 40400478821851996 n  617135032 2096508667870087 7178460227952187637 n

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top