சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி நகரப்பிரதேசத்தில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (31/05/2024) இடம்பெற்றது. தென்மராட்சி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர்திருமதி தமிழினி சதீஷ் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ADIC நிறுவன மாவட்ட இணைப்பாளர் திரு A.கோடீஸ்வரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |

















