156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 03/09/2022 ஆம் திகதி நட்ஷத்திர மஹாலில் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவினரால் நடாத்தப்பட்டது.
![]() |
|
|
சிறுவர் பெண்கள் பிரிவினரால் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமை, போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரி மற்றும் யா/கச்சாய் மகா வித்தியாலயத்தில் 26/08/2022 அன்று நடைபெற்றது.
![]() |
|
![]() |
![]() |
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா- 2022 நாளைய தினம் 10.08.2022 அன்று பி.ப 2.00 மணிக்கு மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற உள்ளது
![]() |
![]() |
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் 10.08.2022 அன்று நடைபெற்ற பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் பதிவுகள்.
|
![]() |
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
![]() |
|
|
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட J/332 கெற்பேலி கிராம அலுவலர் பிரிவில் வாழ்வாதார உதவிக்காக தெரிவு செய்யப்பட்ட 35 பயனாளிகளில் முதற்கட்டமாக 02.08.2022 அன்று 21 பயனாளிகளிற்கு தலா 100000.00/= பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.
|
|
|
|
![]() |
![]() |
![]() |
|


































