கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் தென்மராட்சி பிதேச செயலகத்தின் கலாசார பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த கலை கலாசார மேம்பாட்டு நிகழ்வு வரிசையில் வைகாசி பொங்கல் நிகழ்வு கச்சாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 2024.05.17 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் அலுவலக உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலான சபையினர், ஆலய பக்தர்கள், கச்சாய் சிறுவர் சமூக சிறுவர்கள் ஆகியோர்கள் பங்குப்பற்றியிருந்தனர். சிறுவர்கள் கலைநிகழ்வுகளை ஆற்றியிருந்ததுடன் அவற்றுக்காக பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
![]() |
|
















