இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்டத்தில் JKAB Beach Resort மாநாட்டு மண்டபத்தில் 13.07.2023 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பணசேகரிப்பு அடிப்படையில் எமது பிரதேசசெயலகம் தேசிய ரீதியில் 3 வது இடத்தினை பெற்றுக்கொண்டது.. இவ் நிகழ்வில் எமது பிரதேச செயலகம் சார்பாக உதவி பிரதேசசெயலாளர் திருமதி தமிழினி சதீஸ் , சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி வி .முகுந்தன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்(சமூக பாதுகாப்பு சபை ) திருமதி லோகநிதியா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்று கொண்டனர்.
![]() |
![]() |

















