தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வானது கெற்பேலி கிராம அலுவலர் பிரிவில் 12.10.2022 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச செயலாளர் திருமதி. உஷா சுபலிங்கம், சுகாதார வைத்திய அதிகாரி Dr. K. சிவசுதன் உலக தரிசன முகாமையாளர் திரு. யூட் நிஷாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் "மனித வாழ்வின் இன்றைய நிலை" தொடர்பான வீதி நாடகம் செம்முகம் ஆற்றுகை குழுவினரால் நடாத்தப்பட்டது. 
 WhatsApp Image 2022 10 14 at 1.41.56 PM  WhatsApp Image 2022 10 17 at 9.20.20 AM WhatsApp Image 2022 10 14 at 1.48.04 PM 
 WhatsApp Image 2022 10 17 at 9.20.19 AM  WhatsApp Image 2022 10 14 at 1.42.37 PM  WhatsApp Image 2022 10 14 at 1.48.55 PM
 WhatsApp Image 2022 10 17 at 9.20.20 AM 1  WhatsApp Image 2022 10 17 at 9.20.21 AM  WhatsApp Image 2022 10 14 at 1.43.42 PM

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top