எமது முன்னாள் உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஞாபகார்த்தமாக தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இரத்ததான முகாமானது "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 639174025 2128386611348959 3226272735653794231 n  640272797 2128558494665104 1160437355970085516 n

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top