யா/கைதடி நுணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் 9 , மாணவர்களுக்கான தொகுதி பாடத்தெரிவு மற்றும் தரம் 11 மாணவர்களுக்கான உயர்தர பாடத் தெரிவு தொடர்பான கருத்தரங்கு 03.02.2026 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.
                                                  WhatsApp Image 2026 02 06 at 09.48.53 1

News & Events

01
Oct2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
Sep2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top