அலுவலக உத்தியோகத்தர்களுக்கான பெறுகை தொடர்பான பயிற்சி நெறியானது இன்றைய தினம் 22.12.2025 மு.ப 10.30 க்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இப்பயிற்சி நெறியின் வளவாளராக யாழ்ப்பாண மாவட்ட செயலக கணக்காளர்(பெறுகை அலகு) வ.சுபாசன் அவர்கள் கலந்து கொண்டதுடன் இப்பயிற்சி நெறியில் எமது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
![]() |
![]() |

















