முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் "ஆரோக்கியா" நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 23.09.2025 அன்று மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் அவர்களினால் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் "ஆரோக்கியா" நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த மூன்று முதியோர்களுக்கு தலா 25,000/= பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 09 24 at 11.29.05 AM 1WhatsApp_Image_2025-09-24_at_11.29.05_AM_2.jpg

WhatsApp_Image_2025-09-24_at_11.29.05_AM.jpg

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top