சுபகிருது தமிழ் சிங்கள புத்தாண்டிற்கான கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு இன்று எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. உஷா சுபலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு கைவிஷேசம் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
WhatsApp Image 2022 04 18 at 12.40.53 PM  WhatsApp Image 2022 04 18 at 12.40.54 PM 1   WhatsApp Image 2022 04 18 at 12.40.48 PM 2
 WhatsApp Image 2022 04 18 at 12.40.48 PM  WhatsApp Image 2022 04 18 at 12.40.49 PM  WhatsApp Image 2022 04 18 at 12.40.50 PM
 WhatsApp Image 2022 04 18 at 12.40.50 PM 1  WhatsApp Image 2022 04 18 at 12.40.51 PM  

News & Events

30
Sep2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top