அலுவலக உத்தியோகத்தர்களுக்கான வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை!
எமது பிரதேச செயலகத்தில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை 2022.03.25 இன்று மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு மற்றும் மாவட்ட மோட்டார் போக்குவரத்து பிரிவினாலும் இணைந்து நடாத்தப்பட்டது.