நமது நாட்டின் 73வது தேசிய சுதந்திரதினவிழா "பாதுகாப்பான தேசம் -செழிப்பான நாடு" எனும் தொனிப்பொருளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 8.00 மணியளவில் தேசிய கோடி ஏற்றலுடன் இவ் நிகழ்வு ஆரம்பமாகியது.இவ் நிகழ்வினை முன்னிட்டு பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் காலை 9.29 ற்கு சுப முகூர்த்த வேளையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அதனைதொடர்ந்து சிரமதான பணிகள் நடைபெற்றது.
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |