மட்டுவில் வடக்கில் அமைந்துள்ள பிரத்தியோக பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ குழுக்கூட்டம் 24.02.2026 ஆம் திகதி அன்று கௌரவ பிரதி அமைச்சர் R.H உபுல் சமரசிங்க (கூட்டுறவு அபிவிருத்தி), திரு.சாந்த ஜெயரத்தன (மேலதிக செயலாளர் , வர்த்தக அமைச்சு) , திரு வசந்த சேனநாயக்க (தவிசாளர் - வரையறுக்கப்பட்ட தேசிய விவசாய சந்தைகள் சேவைகள்) , திரு வசந்த ஜெயசுந்தர (பணிப்பாளர் - வரையறுக்கப்பட்ட விவசாயம் ) திரு M.M வீரவர்த்தன (பிரத்தியேக செயலாளர் , வர்த்தக அமைச்சு), மாவட்ட செயலாளர் , தென்மராட்சி பிரதேச செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
 WhatsApp Image 2026 02 26 at 12.52.18 1  WhatsApp Image 2026 02 26 at 12.52.19
 
 

News & Events

01
Oct2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
Sep2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top