இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2024 ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு 16.10.2025வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் JKAB Beach resort மண்டபத்தில் நடைபெற்றது .
இதில் எமது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி அவர்களுக்கு சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றிய காலத்திற்குரிய தேசிய விருதும் எமதுபிரதேச செயலகம் பண சேகரிப்பு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கினை அடைந்தமைக்காக முன்னாள் பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம் அவர்களுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமூக பாதுகாப்பு) அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 561906630 2017388775782077 760525084704183114 n  561359007 2017388762448745 248518443036291216 n

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top