பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் 06.08.2025 ந் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் உதவிப் பணிப்பாளர், மாவட்ட காணிப்பயன்பாடு பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், வட்டார வன அலுவலர் வன பரிபாலன திணைக்களம், அபிவிருத்தி உத்தியோகத்தர் சாவகச்சேரி பிரதேச சபை, விவசாய போதனாசிரியர்கள், விவசாய விரிவாக்க நிலையம் சாவகச்சேரி மற்றும் கைதடி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கமநல சேவை நிலையம் சாவகச்சேரி மற்றும் கைதடி, தொழில் நுட்ப உதவியாளர் கமநல சேவை நிலையம் கைதடி, Consultant Roadrid funcity Resort, தனங்கிளப்பு விவசாய சம்மேளனத் தலைவர் மற்றும் மீனவ சங்கத் தலைவர் , கிராம அலுவலர்கள் நாவற்குழி மேற்கு, தனங்கிளப்பு, கெற்பேலி, மிருசுவில் வடக்கு, கொடிகாமம் தெற்கு, கைதடி தெற்கு மற்றும் காணிக்கிளை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
















