"சிறுவர் உலகில் நிறங்களான நீல வானம் - பட்டக் கண்காட்சி "
"சிறுவர் உலகில் நிறங்களான நீல வானம் - பட்டக் கண்காட்சி "
தென்மராட்சி பிரதேச செயலகத்தின் பன்னிரு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் " சிறுவர் உலகில் நிறங்களான நீல வானம் -பட்டக் கண்காட்சி " 2024.09.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறவான்புலோ அழகிய சிறுவர் சமூகத்துடன் இணைந்து நடாத்தபட்டது.