பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!
பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினரின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்தில் 29.04.2022 அன்று இடம்பெற்றது.