"கிராமத்தின் உடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைத்திட்டம்" எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் 2022.02.03 அன்று காலை 8.52 மணிக்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான முதற்கட்ட வேலைகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிராம மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 IMG20220203094619 1 20220203 100749 1 
 20220203 090135  

News & Events

01
Oct2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
Sep2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top