சாவகச்சேரி வைத்திய அதிகாரி பணிமனையினால் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான பரிசோதனை 27.01.2021 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் சாவகச்சேரி நகர் பொது சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ் மற்றும் சாவகச்சேரி வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன .
![]() |
![]() |