கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதிப் பங்களிப்பில் வருடாந்தம் செயற்படுத்தப்படும் "கலைஞர் சுவதம்-2020" வேலைத்திட்டம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலம் கலைச்சேவைக்கு பங்காற்றிய தெரிவு செய்யப்பட்ட 60வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் பத்துப்பேரை அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று சுகநலன் விசாரித்ததுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3000ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

136403423 849110049276628 2904381433351852735 n 136146438 849110109276622 4962262369877619646 n

 

News & Events

01
Oct2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
Sep2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top