நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டதின் ஆரம்ப நாள் 23.08.2019 அன்று காலை 9.30 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலக சிறுநீரக நோய்தடுப்பு பிரிவின் இணைப்பாளர் திரு. ஸ்ரிபன் பொன்சேகா, சிரேஸ்ட உதவிச்செயலாளர், தென்மராட்சி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதி திரு. வேலாயுதபிள்ளை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
|
|
![]() |
|
|
|


















