Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us

வடக்கு மாகாணத்திலுள்ள நலிவுற்ற குடும்பத்திலுள்ள போசாக்கு குறைபாடுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான போசாக்கு உலர் உணவுப்பொதி வழங்குதல் திட்டத்தின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட போசாக்கு குறைபாடுள்ள 10 மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு ஐப்பசி மாதத்திற்கான ரூபா 10,000.00 பெறுமதியான போசாக்கினை மேம்படுத்தக்கூடிய உலர் உணவுப்பொதி ஐந்தாம் கட்டம் 07.10.2026 செவ்வாய் கிழமை சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினூடாக உதவிப்பிரதே செயலாளர் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

 2026.10.13 2026.10 

News & Events

19
Oct2026

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கடந்த 13.10.2026 செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

14
Oct2026

மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும்

 மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும்

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான...

13
Oct2026

போசாக்கு உலர் உணவுப்பொதி வழங்குதல்

போசாக்கு உலர் உணவுப்பொதி வழங்குதல்

வடக்கு மாகாணத்திலுள்ள நலிவுற்ற குடும்பத்திலுள்ள போசாக்கு குறைபாடுள்ள விசேட...

01
Oct2026

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

Scroll To Top